வெள்ளி, 30 அக்டோபர், 2026யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தின் செய்திகள்உலகத் தமிழர்களுடன் எப்போதும்
முகப்புஉலகம்செய்தி
உலகம்

ரூ.59,000 கோடி கிரிப்டோகரன்சி திருட்டு: பினன்ஸ் ஹேக்கிங் பற்றி இதுவரை தெரியவந்தது என்ன?

உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைத் தளமான பினன்ஸ் (Binance), இதுவரை இல்லாத மிகப்பெரிய கிரிப்டோ ஹேக்கிங் தாக்குதலாகக் கருதப்படும் ஒரு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதில் 6.3 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய்) மதிப்பிலான கிரிப்டோகரன்சி திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

JaffnaWin சுருக்கம்

மூல அறிக்கை: BBC Tamil. கூடுதல் விவரங்கள் மற்றும் அசல் வெளியீட்டை மூல இணையதளத்தில் பார்க்கலாம்.

மூலம்BBC Tamil

இந்த செய்தியின் அசல் வெளியீட்டை பார்க்கலாம்.

அசல் செய்தி
தொடர்புடைய தலைப்புகள்
#இந்தியா#குற்றம்
முகப்பிற்கு திரும்புTrendingMost read

JaffnaWin இலிருந்து மேலும்

மேலும் உலகம் செய்திகள்
யுக்ரைன் தொடருந்து நிலையம் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: 14 பேர் பலி

30/10/2026
காணொளி, கடல் சீற்றத்தால் சாலைக்கு வந்த நீர் கழிவுநீர்க் கால்வாய் மூலம் வெளியேற்றம், கால அளவு 0,25
இலங்கை

காணொளி, காணொளி: கே.என். நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை, கால அளவு 0,30

குடும்ப பெண்ணின் உயிரை பறித்த சம்பவம் ; பொலிஸாரின் பிடியில் ஒருவர்