JaffnaWin சுருக்கம்
கோவையில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்துக்கான நூல்கள் கொள்முதலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த சர்ச்சையின் மையப்புள்ளியான அகல் விளக்கு பதிப்பகத்தின் முகவரியை பிபிசி தமிழ் நேரில் கள ஆய்வு செய்தது. அப்போது தெரிய வந்தது என்ன?
மூல அறிக்கை: BBC Tamil. கூடுதல் விவரங்கள் மற்றும் அசல் வெளியீட்டை மூல இணையதளத்தில் பார்க்கலாம்.




