JaffnaWin சுருக்கம்
மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ முஸ்தபாவிற்கு அண்மையில் மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. சீட் கொடுக்கப் பணம் கேட்டுப் பேரம்: ஆடியோ விவகாரத்தில் தவெக எம்.எல்.ஏ முஸ்தபா விளக்கம்!
மூல அறிக்கை: Athirvu. கூடுதல் விவரங்கள் மற்றும் அசல் வெளியீட்டை மூல இணையதளத்தில் பார்க்கலாம்.



