JaffnaWin சுருக்கம்
ஹங்கேரியில் 18 ஆண்டுகளாக ஆண்களுக்கு விஷம் வைத்துக் கொன்றதாகப் பல பெண்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. 'ஏஞ்சல் மேக்கர்ஸ்' என்று அழைக்கப்பட்ட இவர்கள் கொலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுவது ஏன்?
மூல அறிக்கை: BBC Tamil. கூடுதல் விவரங்கள் மற்றும் அசல் வெளியீட்டை மூல இணையதளத்தில் பார்க்கலாம்.



