JaffnaWin சுருக்கம்
ஒருநாள் கிரிக்கெட்டில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 400 ரன்கள் எடுப்பது ரசிகர்களால் வெற்றிக்கான ஸ்கோராக கருதப்படுகிறது. அதேபோல, இரட்டை சதமடித்தவர் இடம்பெற்ற அணி வெற்றி பெறும் என்பதே வரலாறாகவும் இருந்து வந்துள்ளது. ஆனால், இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்த இரண்டு விஷயங்களும் இங்கிலாந்துக்கு கைகொடுக்கவில்லை.
மூல அறிக்கை: BBC Tamil. கூடுதல் விவரங்கள் மற்றும் அசல் வெளியீட்டை மூல இணையதளத்தில் பார்க்கலாம்.




