JaffnaWin சுருக்கம்
சேவாக் ஏற்படுத்தும் தாக்கத்தை அவர் குவிக்கும் ரன்களை மட்டுமே வைத்து அளவிட்டு விட முடியாது என்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் ராகுல் பட்டாச்சார்யா. "சேவாக்கின் அதிரடி ஆட்டம் சக பேட்டர்களுக்கு நெருக்கடியை குறைத்தது. சேவாக் வேகமாக ரன் சேர்த்த போட்டிகளில் சச்சின் பொறுமையாக விளையாடினார்.
மூல அறிக்கை: BBC Tamil. கூடுதல் விவரங்கள் மற்றும் அசல் வெளியீட்டை மூல இணையதளத்தில் பார்க்கலாம்.




