JaffnaWin சுருக்கம்
அருணாச்சலப் பிரதேசத்தைத் 'தெற்கு திபெத்' எனக் கூறி சீனா உரிமை கோரி வருகிறது. இதனை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த எல்லைத் தகராறின் பின்னணி என்ன?
மூல அறிக்கை: BBC Tamil. கூடுதல் விவரங்கள் மற்றும் அசல் வெளியீட்டை மூல இணையதளத்தில் பார்க்கலாம்.


