JaffnaWin சுருக்கம்
"இரவு 7 மணி முதல் 9 மணிக்குள் அவர்கள் திருடர்களைப் போல மது அருந்திய நிலையில் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அப்போது மிகவும் இருட்டாக இருந்ததால் வெளியாட்களால் வீடியோ எடுப்பது சாத்தியமில்லை. நான் என் செல்போனில் வீடியோ எடுத்தேன்.
மூல அறிக்கை: BBC Tamil. கூடுதல் விவரங்கள் மற்றும் அசல் வெளியீட்டை மூல இணையதளத்தில் பார்க்கலாம்.



