JaffnaWin சுருக்கம்
வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியில் (SIR) முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படுவதைக் கண்டித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பேரணியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் பங்கேற்றிருந்தனர்.
மூல அறிக்கை: BBC Tamil. கூடுதல் விவரங்கள் மற்றும் அசல் வெளியீட்டை மூல இணையதளத்தில் பார்க்கலாம்.



