JaffnaWin சுருக்கம்
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்துள்ளது. இந்நிலையில், நீலகிரியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணித்த ஒரு பேருந்து மண் சரிவில் சிக்கியது. மாநிலம் முழுவதும் நிலவரம் என்ன?
மூல அறிக்கை: BBC Tamil. கூடுதல் விவரங்கள் மற்றும் அசல் வெளியீட்டை மூல இணையதளத்தில் பார்க்கலாம்.


