JaffnaWin சுருக்கம்
அமெரிக்க இடைக்கால தேர்தல் அதிபர் டிரம்பின் மக்கள் செல்வாக்குக்கு மட்டுமல்லாமல், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவரது கட்சிக்கு இருக்கும் ஆதரவுக்கும் ஒரு சோதனையாக அமையும். தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் இந்தியாவுக்குச் சாதகமாக அமையுமா?
மூல அறிக்கை: BBC Tamil. கூடுதல் விவரங்கள் மற்றும் அசல் வெளியீட்டை மூல இணையதளத்தில் பார்க்கலாம்.



