JaffnaWin சுருக்கம்
இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கான ட்ரோன் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான முன்னோடி நடவடிக்கையாக, கொழும்பு துறைமுக நகரில் பயணிகள் ட்ரோன்களின் சோதனைப் பறப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் நவம்பர் 11...
மூல அறிக்கை: Athavan News. கூடுதல் விவரங்கள் மற்றும் அசல் வெளியீட்டை மூல இணையதளத்தில் பார்க்கலாம்.



